Saturday, September 26, 2009

வாரணம் ஆயிரம் பார்த்தேன்...


முதலில் தமிழில் எழுதும் வசதியை செய்துகொடுத்த google நிறுவனத்திற்கு மிக்க நன்றி. மகேஷ் ஒரு பொறியியல் மாணவன்,ஒரு keyboard கலைஞன் ,என்பதற்கு எல்லாம் முன்பாக, மகேஷ் ஒரு நல்ல தமிழன். So here's my current state of mind as I put it in a bilingual foul scratch. Hi hi.

எனது நண்பர் ஒருவர் மேடை ஒன்றில் பேசியபோது கூறியதாவது:

"நான் வளரும்போதெல்லாம் என்னை தட்டி கொடுத்த நண்பர்களுக்கு நன்றி., என்னை தட்டி விட்ட நண்பர்களுக்கு அதை விட பெரிய நன்றி " என்று உரையாற்றினார்.

I have my own complexes. Everyone has...but if we turn them into positive energies, Even the 'oh-so-perfect' individual is no match for us. This small inferiority complex is what fuels my drive towards victory. You could have listened to all these 'rags-to-riches' stories, but lemme tell ye, the truth is out there.

திரைபடங்கள் பார்பதுண்டு, திரைபடத்தை திரைப்படமாக பார்க்க கற்றுகொண்டேன்...உலக உண்மைகள் பல படங்களில் உலாவுவதை கண்டு வியந்ததுண்டு...இருப்பினும் இளைஞர்களுக்காக எடுக்கப்படும் படங்கள், அவர்களது சுத்தமான எண்ணங்களை களங்கப்படுத்துவதாக தோன்றுகிறது. My english teacher used to tell me in school...'partial nudity is the most dangerous element of today's cinema' . I can realize that only now. The point is, there is no clear genre boundaries in art. I guess that is what is causing all the trouble.


I'm not much of a movie addict. Over the years, I've developed a hatred towards Tamil movies. தமிழ் படங்களை பார்த்து Hollywood நோக்கி ஓடிய பலருள் நானும் அடக்கம். பல ஆங்கில படங்களை பார்த்து பிரமித்ததுண்டு. I am a man,so I seldom cry. Atleast now I'm emotionally OK. Before that, during my teens, I don't quit remember crying. I've lived a fairly 'very' smooth life.Today, I bunked class, was sitting completely idle, and all of a sudden started watching வாரணம் ஆயிரம். My friends have long told me that the film was (especially the dad-Krishnan) resembled my real life counterparts. Hi Hi.. :-) But I just couldn't handle Gautham Menon in such a genre. அவர் ஒரு மகா முதிசாளி என்பது அறிவேன், ஆனால்..இவளவு அழகான சிற்பி என்று இன்றுதான் அறிந்தேன். And yes, by shear luck my dad is so much like the father portrayed in that movie. He is waaaay moer than wat I deserve. (And I sure am waiting for Sameera Reddy and the other girl in that movie ;-) hi hi. Hope they're as good lookin as the actresses. ) Yesterday I was going through my certificate file. It has almost every certificate that I've obtained in my life. அதில், சில shooting certificates இருந்தது...I was looking at them and wondering...how we lost many of them in the flood and அதுக்கு எல்லாம் duplicate வாங்க சென்னை முழுவதும் அலைந்த அலைச்சல் எனக்கு மட்டும்தான் தெரியும்...எல்லா அப்பாக்களும் நெனைப்புதான்,என் அப்பா செய்து காட்டுவார். See..I'm not a guy who usually talks like this. But this movie is making me open up. Besides...atleast for once in my life let me speak out.

I'm a mechie.I grow up with machines. But I've never seen an acting machine like Surya. Literally the credit goes to him. He has oberved so much and that is seen quite clearly in the screen. மனைவியிடம் குழந்தை போல மாறுவதுதான் பல ஆண்களின் சுயரூபம்... I saw such a Surya today. Hat's off... you are no ordinary man. The father's role was just stuck to reality. The way he looks at his son, tremendous. Keep rocking Gautham Menon...you are the jewel that Indian Cinema has long been searching.ஆங்கில படங்களுக்கு நிகராக தமிழ் படங்களை தூக்கி நிறுத்தும் கெளதம் மேனனுக்கு சலாம்...

மீண்டும்
எண்ணங்கள் கொட்டும் வரை,

உங்கள்


மகேஷ்...

No comments:

Post a Comment